மாடுகள் அழிந்த கதை: விகடபாரதியின் பத்திகள் (Tamil Edition) Baixar grátis

மாடுகள் அழிந்த கதை: விகடபாரதியின் பத்திகள் (Tamil Edition) baixar mp3

de

Escolha um formato:

Leia uma amostra

Escolha um formato:

Descrição do livro

கட்டுரைக்கான வடிவத்தைத் தகர்த்ததோடு அல்லாமல் நேரடியாக எழுத்தின் மூலம் வெளிப்பட வேண்டிய புலப்பாட்டைப் பொட்டில் அடித்தது போலக் காட்சிப்படுத்துபவை பத்திகள் எனலாம். பத்தி எழுத்தில் தனித்த கூர்மையோடு செயல்படுபவர் விகடபாரதி. அத்துடன் தான் காணும் சமூக அமைப்பைத் தனக்கே உரிய கூரிய மற்றும் நுண்ணிய மொழியில் பதிவு செய்பவர். இயற்கை மீதான நேயம், மனித நேயம் ஆகிய இரண்டும் ஒன்றென காட்டும் பத்திகளின் தொகுப்பாகவும் சம காலப் பதிவாகவும் ‘மாடுகள் அழிந்த கதை’ எனும் இப்பத்திகளின் தொகுப்பை வாசிக்கும் வாசகர்கள் உணர முடியும். புதிய பத்தி வகை எழுத்துகளை வாசிக்க நினைப்பவர்களுக்கு விகடபாரதியின் இத்தொகுப்பு புதிய அக அனுபவங்களைத் தரும் என்பது நிச்சயம்

Encadernação மாடுகள் அழிந்த கதை: விகடபாரதியின் பத்திகள் (Tamil Edition):Kindle
Livros relacionados